Monday 3 December 2012

அன்பைச் சொல்லும் வார்த்தைகள்






அன்பைச் சொல்ல
வார்த்தைகள் இல்லையடா..
என் அன்பை
ஒரு வார்த்தையில்
சொல்லவா..
அது உன்
பெயரடா..