Saturday, 12 January 2013

பண்டிகை

எப்போதும் பண்டிகைக்கு
ஒரு புது துணியாவது 
கிடைத்து விடும்
ஆனால் இந்த வருடம் 
ஒன்று கூட் 
கிடைக்க வில்லை

அதற்கு யார் காரணம்?

வறுமை என்று சொல்வதா?
இல்லை
இயலாமை என்று சொல்வதா?
இல்லை
இந்த வருடம் அப்படித்தான்
என்று சொல்வதா?

தெரியவில்லை...!


No comments: